தேசிய நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பிக்க நாளை (15.07.2023) கடைசி நாள் - விண்ணப்பிப்பது எப்படி? - ஆசிரியர் மலர்

Latest

 




14/07/2023

தேசிய நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பிக்க நாளை (15.07.2023) கடைசி நாள் - விண்ணப்பிப்பது எப்படி?

 


IMG_20230714_142236

தேசிய நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பிக்க விரும்பும் அனைத்து வகை ஆசிரிய , ஆசிரியைகள் கீழே உள்ள இணைப்பினை பயன்படுத்தி Login செய்து ( தேசிய நல்லாசிரியர் விருதுக்கான இணையதளம் ) தங்களின் விவரங்களை பதிவு செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
 இதற்கான கடைசி தேதி 15.7.2023 என்பதும் நினைவூட்டப்படுகிறது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459