Rain Flash : கனமழை காரணமாக இன்று ( 19.06.2023 ) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் - ஆசிரியர் மலர்

Latest

 




19/06/2023

Rain Flash : கனமழை காரணமாக இன்று ( 19.06.2023 ) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்

 .com/


கனமழை காரணமாக இன்று ( 19.06.2023 ) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் 


தொடர் கனமழையின் காரணமாக...

* வேலூர்

* ராணிப்பேட்டை

* சென்னை 

* திருவள்ளூர் 

* செங்கல்பட்டு 

* காஞ்சிபுரம் 


ஆகிய 6 மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது...


No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459