Breaking : தொடக்கக் கல்வி & பள்ளிக் கல்வி இயக்குநர்களை மாற்றம் செய்து அரசாணை வெளியீடு. - ஆசிரியர் மலர்

Latest

 




05/06/2023

Breaking : தொடக்கக் கல்வி & பள்ளிக் கல்வி இயக்குநர்களை மாற்றம் செய்து அரசாணை வெளியீடு.

 GO No : 180- தொடக்கக் கல்வி இயக்குநராக திரு.ச.கண்ணப்பன் மற்றும் பள்ளிக் கல்வி இயக்குநராக திரு.க.அறிவொளி ஆகியோரை நியமனம் செய்து அரசாணை வெளியீடு!


தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணியில் வகுப்பு -1 ஐ சார்ந்த இயக்குநர் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் பணிபுரியும் கீழ்க்கண்ட அலுவலர்களுக்கு நிர்வாக நலன் கருதி , அவர்களது பெயருக்கு எதிரே குறிப்பிடப்பட்டுள்ள பணியிடங்களில் பணியிட மாறுதல் வழங்கி அரசு ஆணையிடுகிறது .


IMG_20230605_130033
Join Telegram
IMG_20230605_130042

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459