கடற்படையில் இலவச பி.டெக் படிப்புடன் வேலை! - ஆசிரியர் மலர்

Latest

 




 


26/06/2023

கடற்படையில் இலவச பி.டெக் படிப்புடன் வேலை!

 

Indiannavy-_EPS.jpg?w=400&dpr=3

இந்திய கடற்படையின் பொறியியல் துறையில் 10, +2, பி.டெக் நுழைவு திட்டத்தின்கீழ் வழங்கப்படும்  இலவச பி.டெக் படிப்பில்  சேர்ந்து பட்டம் பெற்று இந்திய கடற்படையில் அதிகாரியாக பணிபுரிய விரும்பும் தகுதியான திருமணமாகாத  ஆண் மற்றும் பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன.


பணி: officer (Executive & Technical Branch ) 


காலியிடம்: 30


Join Telegram


வயது: 2.7.2004-க்கும்  1.1.2007 -க்கும் இடைப்பட்ட தேதியில் பிறந்திருக்க  வேண்டும்.


தகுதி: இயற்பியல், வேதியியல், கணித பாடங்கள் அடங்கிய பிரிவில் பிளஸ் 2 பொதுத் தேர்வில் 70 சதவிகித மதிப்பெண்களுடன்  தேர்ச்சி  பெற்றிருக்க வேண்டும்.  


தேர்ந்தெடுக்கப்படும் முறை: JEE Main Exam -2023 தேர்வி பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர் .

  

விண்ணப்பிக்கும் முறை: www.joinindiannavy.gov.in என்ற இணையதளத்தில்   ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.


ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான  கடைசி தேதி: 30.6.2023

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459