+1 பொதுத் தேர்வு விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்தவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் - ஆசிரியர் மலர்

Latest

 




06/06/2023

+1 பொதுத் தேர்வு விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்தவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

IMG_20230606_154803

மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வு விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்தவர்கள் 07.06.2023 முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்!


DGE Proceedings - Download here

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459