1 முதல் 5 வகுப்புகளுக்கு இன்று பள்ளிகள் திறப்பு: ஆர்வமுடன் பள்ளிக்கு வந்த மாணவர்கள்! - ஆசிரியர் மலர்

Latest

 




 


14/06/2023

1 முதல் 5 வகுப்புகளுக்கு இன்று பள்ளிகள் திறப்பு: ஆர்வமுடன் பள்ளிக்கு வந்த மாணவர்கள்!

 

students4.jpg?w=400&dpr=3

கோடை விடுமுறை முடிந்து 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் புதன்கிழமை திறக்கப்பட்டது. மாணவர்கள் ஆர்வமுடன் பள்ளிக்கு வந்தனர். 


கோடை விடுமுறை முடிந்து 6 முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு கடந்த திங்கள் கிழமை பள்ளிகள் திறக்கப்பட்டன. அதேபோல் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு புதன்கிழமை(ஜூன் 14) பள்ளிகள் திறக்கப்பட்டன. 


பள்ளிகள் திறப்பையொட்டி, பெற்றோர்களுடன் மாணவர்கள் ஆர்வமுடன் பள்ளிக்கு வந்தனர். 

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459