Teachers Professional Development Training - பயிற்சியில் கலந்துகொள்ள ஆசிரியர்களை பணிவிடுவிப்பு செய்திட SCERT உத்தரவு. - ஆசிரியர் மலர்

Latest

 




 


31/05/2023

Teachers Professional Development Training - பயிற்சியில் கலந்துகொள்ள ஆசிரியர்களை பணிவிடுவிப்பு செய்திட SCERT உத்தரவு.

 மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் - முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி (Teachers Professional Development Training) - முதுகலை பொருளியல் ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி 2023-2024 ஆம் கல்வியாண்டில் நடத்துதல் - பயிற்சியில் கலந்துகொள்ள முதுகலை ஆசிரியர்களை பணிவிடுவிப்பு செய்திட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு தெரிவித்தல் தொடர்பாக SCERT இயக்குநரின் செயல்முறைகள்...


SCERT Proceedings - Download here...

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459