தமிழக அரசே! யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனமே!
+அரசாணையின்படி கட்டணமில்லா சிகிச்சை அளிக்க மறுத்து Package முறையில் பணம் வழங்கும் முறையை கைவிடுக!
| புற்றுநோய் உள்ளிட்ட இணைப்பு-1ல் உள்ள சிகிச்சைக்கு கூட உரிய தொகையை வழங்க மறுக்கும் போக்கை கைவிடுக!
மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டும் 2016 முதல் இன்று வரை சிகிச்சைக்கான பணத்தை வழங்க மறுத்து வரும் போக்கை N கைவிட்டு உடனே வழங்கிடுக!
+ கொரானா சிகிச்சை பெற்றவர்களுக்கு இன்று வரை சிகிச்சைக்கான காப்பீட்டுத் தொகையை வழங்காததை கண்டித்து....
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
நாள்: 26.05.2023 வெள்ளி மாலை 5 மணி இடம்: மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, விருதுநகர்.
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி விருதுநகர் மாவட்டம் (கிளை).
No comments:
Post a Comment