சிபிஎஸ்இ எனப்படும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியான நிலையில், 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளும் தற்போது வெளியாகியுள்ளன.
தேர்வு முடிவுகளை மாணவர்கள்
https://cbseresults.nic.in/ என்ற இணைய முகவரியை பயன்படுத்தி தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ளலாம்.
சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வுகளைப் பிப்ரவரி 15 முதல் மார்ச் 21 வரை நடைபெற்றது. கடந்த ஆண்டு சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு முடிவின் ஒட்டுமொத்த தேர்ச்சி சதவீதம் 94.40% ஆக இருந்தது. தற்போது இந்த ஆண்டுக்கான ஒட்டுமொத்த தேர்ச்சி முடிவு 93.12% ஆக இருப்பதாக சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.
Source from News7
No comments:
Post a Comment