Breaking : DEE - ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு - திருத்திய கால அட்டவணை ( 16.05.2023 ) - ஆசிரியர் மலர்

Latest

 




 


16/05/2023

Breaking : DEE - ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு - திருத்திய கால அட்டவணை ( 16.05.2023 )

 தொடக்க கல்வித்துறை - ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு - திருத்திய கால அட்டவணை ( 16.05.2023 )

2022- 2023 ஆம் கல்வியாண்டிற்கான ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல்கள் மற்றும் பதவி உயர்வுகள் சார்பாக கால அட்டவணைகள் வெளியிடப்பட்டது . தற்போது தொடக்கக் கல்வி துறைக்கான இணைப்பில் காணும் திருத்திய கால அட்டவணையின்படி ஆசிரியர்களுக்கான பொது பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெறும் நடைபெறும் என்பதை அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு ( தொடக்கக் கல்வி ) தெரிவிக்கலாகிறது.




No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459