BREAKING: தமிழ்நாட்டில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்
முதலமைச்சரின் முதன்மை செயலாளராக இருந்த உதயச்சந்திரன், நிதித்துறை செயலாளராக மாற்றம்
சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி சுகாதாரத்துறை செயலாளராக மாற்றம்
நிதித்துறை செயலாளராக இருந்த முருகானந்தம், முதலமைச்சரின் முதன்மை செயலாளராக நியமனம்
சென்னை பெருநகர மாநகராட்சியின் ஆணையராக
ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் நியமனம்.
ஊரக வளர்ச்சித்துறை செயலாளர் அமுதா, உள்துறை செயலாளராக நியமனம்.
போக்குவரத்துத்துறை செயலாளர் கோபால், லஞ்ச ஒழிப்புத்துறை ஆணையராக நியமனம்.
சுகாதாரத்துறை செயலாளர் செந்தில்குமார் ஊரக வளர்ச்சித்துறை செயலாளராக நியமனம்.
சுற்றுலாத்துறை செயலாளர் சந்திரமோகன் பொதுப்பணித்துறை செயலாளராக மாற்றம்
உள்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி போக்குவரத்துத்துறை செயலாளராக நியமனம்
பள்ளி கல்வி ஆணையர் நந்தகுமார் மனிதவள மேம்பாட்டு துறைக்கு இடமாற்றம் செய்து உத்தரவு
பள்ளிக்கல்வி ஆணையராக யாரும் நியமிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
IAS Transfers & Postings - Date - 13.05.2023.pdf - Download here
No comments:
Post a Comment