பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிநிரவல்வழக்கு : தற்போதைய நிலை - ஆசிரியர் மலர்

Latest

 




 


18/05/2023

பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிநிரவல்வழக்கு : தற்போதைய நிலை

 பள்ளிக் கல்வித் துறையில்  22.05.2023 அன்று நடைபெற உள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வுக்குத் தடை விதிக்க மறுப்பு தெரிவித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, வழக்கை 08.06.2023க்கு ஒத்திவைத்தது.

Join Telegram

IMG_20230518_195020


TEACHERS NEWS

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459