மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை (TNRD) வேலை வாய்ப்பு - ஆசிரியர் மலர்

Latest

 




 


16/04/2023

மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை (TNRD) வேலை வாய்ப்பு

 


நிறுவனம்:

மயிலாடுதுறை மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை (TNRD)

வகை:

தமிழக அரசு வேலை

பணி:

அலுவலக உதவியாளர் (Office Assistant)

காலியிடங்கள்:

பதவிகாலியிடம்
அலுவலக உதவியாளர்13
மொத்தம்13

சம்பளம்:

பதவிகாலியிடம்
அலுவலக உதவியாளர்Rs. 15,700 – 50,000/-

கல்வித் தகுதி:

அலுவலக உதவியாளர் – எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மிதிவண்டி ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

குறைந்தபட்ச வயது – 18 years

அதிகபட்ச வயது – 37 years

பணியிடம்:

மயிலாடுதுறை, தமிழ்நாடு

விண்ணப்ப கட்டணம்:

கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை:

 வேலைவாய்ப்பு செய்திகள் 2023

நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

Job Notification Click Here 

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்:

12.05.2023

Application form: Click Here 

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459