TNPSC - ஆசிரியர்களுக்கு இன்று வெளியிட்ட முக்கிய அறிவிப்பு - ஆசிரியர் மலர்

Latest

 




11/04/2023

TNPSC - ஆசிரியர்களுக்கு இன்று வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

 தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் வெளியிடப்பட்ட அறிவிக்கை எண் . 37/2022 , நாள் 14.12.2022 மாவட்ட கல்வி அலுவலர் ( தொகுதி IC பணிகள் ) பதவிக்கான முதல்நிலைத் தேர்வு ( Preliminary Examination ) கணினி வழித்தேர்வாக ( Computer Based Test ) 20.04.2023 அன்று 9.30 மு.ப முதல் 1230 பி.ப வரை நடைபெறவுள்ளது.

 இத்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள ஆசிரியர்கள் , SSLC தேர்வுப்பணி மற்றும் HSC விடைத்தாள் திருத்தும் பணிக்கு நியமிக்கப்பட்டிருப்பின் , அவர்கள் தங்களுக்குரிய முதன்மை கல்வி அலுவலர் / மாவட்ட கல்வி அலுவலரிடம் மேற்படி போட்டித் தேர்வுக்கு விண்ணப்பம் செய்ததற்கான உரிய ஆவணங்களை காண்பித்து , பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மற்றும் 12 ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியிலிருந்து விலக்கு பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459