ஏப்ரல் இறுதி & மே முதல் வாரத்தில் மாறுதல் கலந்தாய்வு.
ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு விரைவில் அறிவிக்கப்படும் என்றும், மூன்றாம் பருவத் தேர்வுக்கான கால அட்டவணை இன்று ( 06.04.2023 ) மாலை வெளியிடப்படும் என்றும் தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்கள் இன்று காணொளி மூலம் நடைபெற்ற மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள் கூட்டத்தில் தெரிவித்தார்..
No comments:
Post a Comment