ஆசிரியர்கள் நடமாடும் தெய்வங்கள் - பணிப்பாதுகாப்பு சட்டம் தேவை : சிவகாசி சட்டமன்ற உறுப்பினர்(MLA) திரு.அசோகன் அவர்கள் சட்டசபையில் பேச்சு - ஆசிரியர் மலர்

Latest

 




 


07/04/2023

ஆசிரியர்கள் நடமாடும் தெய்வங்கள் - பணிப்பாதுகாப்பு சட்டம் தேவை : சிவகாசி சட்டமன்ற உறுப்பினர்(MLA) திரு.அசோகன் அவர்கள் சட்டசபையில் பேச்சு

 



ஆசிரியர்களுக்கு பணிப்பாதுகாப்பு சட்டம் இயற்றக் கோரி தமிழக சட்டப்பேரவையில் சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் திரு.AMSG.அசோகன் அவர்கள் பேசிய உரை 

MLA SPEECH:Click here to video 

 தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பேரியக்கத்தின் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்களின் பணிபாதுகாப்பிற்கு தனிச் சட்டம் இயற்றிட வேண்டுமென சட்டப்பேரவையில் பேசிய சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் திரு.அசோகன் MLA அவர்களுக்கு  தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக நெஞ்சார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் தோழமையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459