தமிழக உயர்கல்வி துறையின் கீழ் செயல்படும், தொழில்நுட்ப கல்வி இயக்குனரக அங்கீகாரத்தில், 1,000க்கும் மேற்பட்ட வணிகவியல் கல்வி நிறுவனங்கள் செயல்படுகின்றன.
இங்கு தட்டச்சு, சுருக்கெழுத்து, கணினி செயல்பாடுகள் குறித்த பயிற்சி பெறும் மாணவர்களுக்கு, பிப்ரவரியில் தேர்வு நடந்தது.
இந்த தேர்வின் முடிவுகள் நாளை வெளியாகும் என, ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது மே, 5ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment