4 ,5ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு வட்டார அளவிலான எண்ணும் எழுத்தும் பயிற்சி - ஆசிரியர் மலர்

Latest

 




 


28/04/2023

4 ,5ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு வட்டார அளவிலான எண்ணும் எழுத்தும் பயிற்சி

 4 ,5ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு பருவம் 1க்கான வட்டார அளவிலான  எண்ணும் எழுத்தும் பயிற்சி 01.06.23 முதல் 03.06.23 வரை நடைபெறவுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை ஜூன் 2023 மாத நாட்காட்டியில் குறிப்பிடப்பட்டுள்ளது


No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459