செங்கல்பட்டு மாவட்டம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் காலியாக உள்ள ஓட்டுநர் காலிப்பணியிடங்களை பூர்த்தி செய்யும் பொருட்டு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. .JoinTelegram
நிறுவனம்:
செங்கல்பட்டு மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை
வகை:
பணி:
Jeep Driver (ஓட்டுநர்)
காலியிடங்கள்:
பதவி | காலியிடம் |
Jeep Driver | 04 |
மொத்தம் | 04 |
சம்பளம்:
பதவி | சம்பளம் |
Jeep Driver | Rs. 19,500 – 62,000/- |
கல்வித் தகுதி:
எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
குறைந்தபட்ச வயது – 18 years
அதிகபட்ச வயது – 32 years
பணியிடம்:
செங்கல்பட்டு, தமிழ்நாடு
விண்ணப்ப கட்டணம்:
கட்டணம் கிடையாது
தேர்வு செய்யும் முறை:
நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
விண்ணப்பிக்கும் முறை:தகுதியான விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை 08.03.2023 மாலை 5.45 மணிக்குள் கீழ்கண்ட முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்ப வேண்டும்.மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி),
நூலக கட்டிடம் 2வது தளம்,
மருத்துவ கல்லூரி வளாகம்,
செங்கல்பட்டு – 603 001
விண்ணப்பிக்க கடைசி நாள்:
08.03.2023
Job Notification :Click Here
Job application: CLICK HERE
No comments:
Post a Comment