.JoinTelegram இல்லம் தேடிக் கல்வி - குறும்படக் கொண்டாட்டம் - மாநில அளவில் வெற்றி பெற்றவர்கள் விபரம் :
இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்கள் 3 நிமிடத்தில் தங்களது மையத்தில் உள்ள மாணவர்களை வைத்து மொபைல் போன் மூலமாக குறும்படம் எடுத்து ஒன்றிய அளவிலும், மாவட்ட அளவிலும் தேர்வு செய்து அனுப்பிய குறும்படங்களில் இருந்து மாநில அளவில் சிறந்த 6 படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment