GO.NO-48/1.3.2023 |929 அரசு பள்ளிகளை சென்னை மாநகராட்சி நிர்வாகத்துடன் இணைப்பதற்கான அரசாணை வெளியீடு - ஆசிரியர் மலர்

Latest

 




 


03/03/2023

GO.NO-48/1.3.2023 |929 அரசு பள்ளிகளை சென்னை மாநகராட்சி நிர்வாகத்துடன் இணைப்பதற்கான அரசாணை வெளியீடு

 


IMG_20230303_132130

பள்ளிக் கல்வி- பெருநகர சென்னை மாநகராட்சியில் புதியதாக சேர்க்கப்பட்ட பகுதியில் உள்ள 790 பள்ளிகளில் திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்கள் மற்றும் சென்னை மாவட்டத்தில் ஒரு பள்ளி உட்பட 139 பள்ளிகளை மட்டும் சென்னை பெருநகர மாநகராட்சி நிர்வாகத்திடம் வழங்குதல் மற்றும் மீதமுள்ள பிற துறைப் பள்ளிகளை பள்ளிக் கல்வித்துறையின் கீழ் தொடர்ந்து செயல்பட அனுமதி வழங்குதல் ஆணை வெளியிடப்படுகிறது

GO NO : 48 , DATE : 01.03.2023 - School merger go  - Download here

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459