பொய்யான அறிவிப்பு - உதவி பேராசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு இன்னும் 2 வாரங்களில் வெளியாகும் - உயர்கல்வித்துறை செயலாளர் - ஆசிரியர் மலர்

Latest

 




 


20/03/2023

பொய்யான அறிவிப்பு - உதவி பேராசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு இன்னும் 2 வாரங்களில் வெளியாகும் - உயர்கல்வித்துறை செயலாளர்

 பொய்யான அறிவிப்பு - உயர்கல்வித்துறை செயலாளர் விளக்கம் 

கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு இன்னும் 2 வாரங்களில் வெளியாகும் - உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் விளக்கம்

IMG-20230319-WA0013

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459