பணியின் பெயர்:
Probationary Clerks
தகுதி:
அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து Arts/ Science / Commerce/ Engineering ஆகிய துறைகளில் குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன் இளங்கலைப்பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம்:
தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.17900 – 1000/3 – 20900 – 1230/3 – 24590 – 1490/4 – 30550 -1730/7 – 42660 – 3270/1 – 45930 – 1990/1 – 47920 சம்பளம் வழங்கப்பட உள்ளது.
வயது வரம்பு:
விண்ணப்பதாரர் 01.02.1997க்கு முன்னும், 31.01.2005க்கு பின்னரும் (இரு நாட்களையும் சேர்த்து) பிறக்கக்கூடாது. அதாவது விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 26 க்குள் இருக்க வேண்டும். SC/ST விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு 5 ஆண்டுகள் தளர்த்தப்படும்.
தேர்வு செயல்முறை:
ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் விண்ணப்பத்தார்கள் இப்பணிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்ப கட்டணம்:
- General Category – ரூ.800/-
- SC/ ST Category – ரூ 200/-
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் வங்கியின் இணையதளமான www.southindianbank.com மூலம் 01.02.2023 முதல் 12.02.2023 வரை மட்டுமே ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியும் மேலும் வேறு எந்த விதமான விண்ணப்பமும் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க கடைசி தேதி:
12.02.2023
Notification for சவுத் இந்தியன் வங்கி 2022: Download Here
Official Site: Check Now
No comments:
Post a Comment