கல்லூரி பயிலும் SC/ST மாணவர்களுக்கு POST MATRIC உதவித்தொகை - செய்தி வெளியீடு!!! - ஆசிரியர் மலர்

Latest

 




 


10/02/2023

கல்லூரி பயிலும் SC/ST மாணவர்களுக்கு POST MATRIC உதவித்தொகை - செய்தி வெளியீடு!!!

 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்படும் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித் தொகை திட்டங்களுக்கான இணையதளம் 30.01.2023 அன்று திறக்கப்பட்டது.

 இத்திட்டங்களின் கீழ் பயன்பெற தகுதி வாய்ந்த ஆதிதிராவிடர் , பழங்குடியினர் மற்றும் கிறித்துவ மதம் மாறிய ஆதிதிராவிடர் இன மாணாக்கர்களிடமிருந்து ( கல்லூரியில் பயில்பவர்கள் மட்டும் ) புதிய ( fresh ) மற்றும் புதுப்பித்தல் ( renewal ) இனங்களுக்கான கல்வி உதவித் தொகை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

IMG_20230210_062611

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459