ஆசிரியர்கள் இடமாற்றம் - இடைக்காலத் தடை! - ஆசிரியர் மலர்

Latest

 




 


10/02/2023

ஆசிரியர்கள் இடமாற்றம் - இடைக்காலத் தடை!

 


ஆசிரியர்கள் இடமாற்றம் - இடைக்காலத் தடை


அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகளில் உபரி ஆசிரியர்களை இடமாற்றம் செய்ய தமிழ்நாடு அரசு பிறப்பித்த அரசாணைக்கு இடைக்காலத் தடை

 சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459