+1 Arrear தேர்வர்களுக்கு செய்முறைத் தேர்வுகள் - அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகள் - ஆசிரியர் மலர்

Latest

 




 


08/02/2023

+1 Arrear தேர்வர்களுக்கு செய்முறைத் தேர்வுகள் - அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகள்

 மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வுகளின் போது , செய்முறை புறத்தேர்வில் பங்கேற்காமல் உள்ள , பள்ளியில் தற்போது -2 பயிலும் மாணாக்கருக்கு ( 1 Arrear candidates ) செய்முறைத் தேர்வு நடத்துதல் தொடர்பாக தங்கள் ஆளுகைக்குட்பட்ட அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் , பின்வரும் அறிவுரைகளை வழங்கிடுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

IMG_20230208_204313

IMG_20230208_204322

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459