நிறுவனம்:
TNPSC
பணியின் பெயர்:
Road Inspector
மொத்த பணியிடங்கள்:
761
தகுதி:
அரசாங்க அங்கீகாரம் பெற்ற நிறுவனத்திலிருந்து I.T.I. Certificate in Civil Draughtsmenship பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். சிவில் இன்ஜினியரிங் டிப்ளமோ முடித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
ஊதியம்:
Road Inspector பதவிக்கு மேற்கண்ட செயல் முறைகள் மூலம் தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ. 19500-71900/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.
விண்ணப்ப கட்டணம்:
ஒரு முறை பதிவு கட்டணம் : Rs. 150/-
தேர்வு கட்டணம் : Rs.100/-
வயது வரம்பு:
01.07.2023 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 37க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
தேர்வு செயல்முறை:
- எழுத்து தேர்வு
- சான்றிதழ் சரிபார்ப்பு
- எழுத்து தேர்வானது 07.05.2023 அன்று காலை 09.30 A.M. to 12.30 P.M வரையும், மாலை 02.00 P.M. to 05.00 P.M. வரையும் நடைபெற உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
தமிழக அரசு துறையில் பணிபுரிய விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள நேரடி இணைப்பின் மூலம் 11.02.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
விண்ணப்பிக்க கடைசி தேதி:
11.02.2023
Notification : Download Here
Apply: Apply Now
No comments:
Post a Comment