தமிழ்நாடு மீன்வளத்துறை பல்கலைக்கழகத்தில் Lab Technician (Contractual) & Assistant Professor காலிப்பணியிடங்கள் - ஆசிரியர் மலர்

Latest

 




07/01/2023

தமிழ்நாடு மீன்வளத்துறை பல்கலைக்கழகத்தில் Lab Technician (Contractual) & Assistant Professor காலிப்பணியிடங்கள்

 

நிறுவனம்: 

TNJFU

பணியின் பெயர்: 

Lab Technician (Contractual) & Assistant Professor

மொத்த பணியிடங்கள்: 04

  • Lab Technician (Contractual) – 02 பணியிடங்கள்
  • Assistant Professor – 02 பணியிடங்கள்

தகுதி: 

  • Lab Technician (Contractual) – BE/ B.Tech
  • Assistant Professor – ME/ M.Tech

ஊதியம்: 

  • Lab Technician (Contractual) – ரூ. 15,000/-
  • Assistant Professor – ரூ. 35,000 – 40,000/-

வயது வரம்பு: 

01.01.2023 ன் தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 35க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

தேர்வு செயல்முறை: 

விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். ஆன்லைன் நேர்காணல் பற்றிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: 

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வம் உள்ளவர்கள் தங்களின் முழு விவரம் அடங்கிய விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 20.01.2023க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 

20.01.2023

Notification for TNJFU 2022: 

Notification 1 PDF: Download Here

Notification 2 PDF: Download Here

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459