ICICI வங்கியில் வேலை வாய்ப்பு - ஆசிரியர் மலர்

Latest

 




 


11/01/2023

ICICI வங்கியில் வேலை வாய்ப்பு

 


பணியின் பெயர்: 

Relationship Manager - Retail Banking, Regional Head Sales - Retail

தகுதி: 

  • Relationship Manager பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பணிசார்ந்த பாடப்பிரிவில் ஏதேனும் ஒரு பட்டம் பெற்றிருக்கலாம்.
  • Regional Head Sales – Retail பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Graduates / MBA / CA பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

அனுபவ விவரம்: 

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விரும்பும் விண்ணப்பதாரர்கள் பணி சார்ந்த துறையில் குறைந்தபட்சம் 02 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 15 ஆண்டுகள் வரை அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

திறன்கள்:

  • Should have an ability to build relationships with customers to fulfil regular banking needs
  • Orientation to learn about various products and financial offerings
  • Service and closure orientation
  • Confident and articulate in handling evolved customers

ஊதியம்: 

இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்களுக்கு தகுதி மற்றும் திறமைக்கேற்ப மாதம் ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை: 

இப்பணிகளுக்கு பணிபுரிய விரும்பும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூரவ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை: 

ICICI வங்கி பணிக்கு ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Notification for ICICI 2022:

Notification 1: Apply Now

Notification 2: Apply Now

Notification 3: Apply Now

Notification 4: Apply Now

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459