நாட்டு நலப்பணித் திட்டத்திற்கு தனி வங்கிக் கணக்கு துவங்க பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு - ஆசிரியர் மலர்

Latest

 




 


14/01/2023

நாட்டு நலப்பணித் திட்டத்திற்கு தனி வங்கிக் கணக்கு துவங்க பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு

 IMG_20230113_210240


தமிழ்நாடு பள்ளிக் கல்வி ஆணையரகத்தின் கீழ் உள்ள மேனிலைப்பள்ளிகளில் செயல்படும் நாட்டு நலப்பணித் திட்டத்திற்கு அப்பள்ளிவாரியாக 2022-2023 ஆம் ஆண்டிற்கான NSS Grant வழங்கவேண்டியுள்ளதால் பாரத ஸ்டேட் வங்கியில் CNA Zero Balance Current Account ( ZBSCA ) புதியதாக தொடங்கி அதன் விவரத்தினை 20.01.2023 க்குள் சார்ந்த பள்ளிகளில் இருந்து பெற்று அதனை தொகுத்து இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து மின்னஞல் மூலம் ( dselsectionnss@gmail.com ) இவ்வவாணையரகத்திற்கு அனுப்புமாறு பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு!

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459