பள்ளிக்கல்வி - உதவியாளர் பதவி உயர்வு / பணிமாறுதலுக்கான தற்காலிக முன்னுரிமைப் பெயர்ப் பட்டியல் வெளியீடு. - ஆசிரியர் மலர்

Latest

 




 


21/01/2023

பள்ளிக்கல்வி - உதவியாளர் பதவி உயர்வு / பணிமாறுதலுக்கான தற்காலிக முன்னுரிமைப் பெயர்ப் பட்டியல் வெளியீடு.

 IMG_20230120_194059

தமிழ்நாடு அமைச்சுப் பணி இளநிலை உதவியாளர் / தட்டச்சர்கள் நிலை -3 ஆகியோர்களுக்கு / சுருக்கெழுத்து தட்டச்சர் உதவியாளராகப் பதவி உயர்வு / பணிமாறுதல் வழங்குவது - 15.03.2022 நிலவரப்படி தகுதி பெற்றவர்கள்  தற்காலிக முன்னுரிமைப் பட்டியல் வெளியிடுதல் - தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் 


15.03.2022 ன் படியான உதவியாளர் பதவி உயர்வு / பணிமாறுதலுக்கான தற்காலிக முன்னுரிமைப் பெயர்ப் பட்டியல் இளநிலை உதவியாளர் / தட்டச்சர் / சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை- III

15.03.2022 Assistant Panel - Download here

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459