கலைத் திருவிழா 2022 -23
மாநில அளவிலான வெற்றியாளர்களுக்குப் பரிசளிப்பு விழா மற்றும் கண்கவர் பிரம்மாண்ட கலை நிகழ்ச்சிகள்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கலைத் திருவிழாவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் விருதுகள் வழங்கி விழாப்பேருரை ஆற்றவுள்ளார் இந்த பிரம்மாண்ட விழாவினை நேரலையில் கண்டு மகிழ கீழே உள்ள link-ஐ click செய்து நிகழ்ச்சியில் இணையுங்கள்.
https://www.youtube.com/watch?v=LmamImSFbhI
தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கலைத் திருவிழா போட்டிகள் பள்ளி அளவில் , வட்டார அளவில் , மாவட்ட அளவில் , மாநில அளவில் என நடந்து முடிந்திருக்கின்றன . மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவர்கள் சென்னைக்கு வருகை புரிந்திருக்கின்றனர்.
கலைத் திருவிழா அறிவிப்பை அடுத்து தமிழ்நாடு முழுவதுமிருந்து 17 லட்சம் மாணவர்கள் 208 வகை போட்டிகளுக்கு 30 லட்சம் பதிவுகளைச் செய்திருந்தனர் . முன்னெப்போதுமில்லாத சாதனை இது.
செய்தி அறிக்கை :
No comments:
Post a Comment