தமிழ்நாடு மனித உரிமைகள் ஆணையத்தில் வேலைவாய்ப்பு - ஆசிரியர் மலர்

Latest

 




 


11/01/2023

தமிழ்நாடு மனித உரிமைகள் ஆணையத்தில் வேலைவாய்ப்பு

 


பணியின் பெயர்: 

சுருக்கெழுத்து தட்டச்சர்-நிலை III, தட்டச்சர், அலுவலக உதவியாளர், இரவு காவலர்

நிறுவனம்: 

தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம்

மொத்த பணியிடங்கள்: 10

  • சுருக்கெழுத்து தட்டச்சர்-நிலை III - 2
  • தட்டச்சர் - 1
  • அலுவலக உதவியாளர் - 6
  • இரவு காவலர் - 1

தகுதி: 

  • சுருக்கெழுத்து தட்டச்சர்-நிலை III: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தட்டச்சு அல்லது பட்டப்படிப்பு
  • தட்டச்சர்: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தட்டச்சு அல்லது பட்டப்படிப்பு
  • அலுவலக உதவியாளர்: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் மிதிவண்டி ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.
  • இரவுக் காவலர்: தமிழ் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

ஊதியம்: 

  • சுருக்கெழுத்து தட்டச்சர்-நிலை III - ரூ.20,500-65,500
  • தட்டச்சர் - ரூ.19,500-62,000
  • அலுவலக உதவியாளர் - ரூ.15,700-50,000
  • இரவு காவலர் - ரூ.15,700-50,000

வயது வரம்பு: 

  • சுருக்கெழுத்து தட்டச்சர்-நிலை III - அதிகபட்சம் 37
  • தட்டச்சர் - அதிகபட்சம் 37
  • அலுவலக உதவியாளர் - அதிகபட்சம் 37
  • இரவு காவலர் - அதிகபட்சம் 37

தேர்வு செயல்முறை: 

விண்ணப்பதாரர்களில் இருந்து தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு எழுத்துத் தேர்வு / நேர்காணல் அழைப்பு விடுக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: 

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் https://shrc.tn.gov.in/என்ற இணையத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து வயது சான்றிதழ், கல்வி சான்றிதழ், தொழிற்கல்வி சான்றிதழ், அனுபவ சான்றிதழ், சாதிச் சான்றிதழ், அரசிதழ் பதிவுபெற்ற அலுவலரிடமிருந்து பெறப்பட்ட மனுதாரரின் புகைப்படத்துடன் கூடிய நன்னடத்தை சான்றிதழ், புகைப்படமும் ஒப்புகை செய்து அனுப்ப வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் தபால் மூலம் மட்டும் அனுப்பப்பட வேண்டும்.

தபால் மூலம் அனுப்ப வேண்டிய முகவரி:

செயலாளர்,

மாநில மனித உரிமைகள் ஆணையம்,

தமிழ்நாடு, எண்.143. பி.எஸ்.குமாரசாமி ராஜா சாலை,(கிரின்வேஸ் சாலை),

சென்னை - 600 028.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 

20.01.2023

Notification : Download Here

Official Site: Check here

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459