ஜனவரி-6 உள்ளூர் விடுமுறை: - மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு. - ஆசிரியர் மலர்

Latest

 




04/01/2023

ஜனவரி-6 உள்ளூர் விடுமுறை: - மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.

 ஜனவரி-6 உள்ளூர் விடுமுறை:


கடலூர் மாவட்டத்திற்கு ஜனவரி-6 (வெள்ளிக்கிழமை) உள்ளூர் விடுமுறை.


சிதம்பரம் நடராஜர் ஆலய ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.


விடுமுறையை ஈடுசெய்ய ஜன.28ம் தேதி பணி நாளாக அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459