" நம்ம ஸ்கூல் பவுண்டேசன் " திட்டத்திற்கு சட்ட மன்ற உறுப்பினர்கள் 29 கோடி நிதி - ஆசிரியர் மலர்

Latest

 




 


22/01/2023

" நம்ம ஸ்கூல் பவுண்டேசன் " திட்டத்திற்கு சட்ட மன்ற உறுப்பினர்கள் 29 கோடி நிதி

 மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்களிடம் இன்று ( 21.01.2023 ) தலைமைச் செயலகத்தில் பள்ளிகளின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கத்தோடு தொடங்கப்பட்டுள்ள " நம்ம ஸ்கூல் பவுண்டேசன் " ( நம்ம ஊர் பள்ளி ) திட்டத்திற்கு மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் மற்றும் திராவிட முன்னேற்றக் கழக சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது ஒருமாத ஊதியத் தொகையான ஒரு கோடியே 29 இலட்சத்து 15 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகளை மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு அன்பில் மகேஸ் பொய்யாமொழி மற்றும் மாண்புமிகு அரசு தலைமைக் கொறடா திரு . கோவி . செழியன் ஆகியோர் வழங்கினர்.

IMG_20230122_083534

IMG_20230122_083544

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459