RRC SCR, RRC SER, RRC NWR: 7914 Apprentices
ரயில்வே .லிருந்து காலியாக உள்ள Apprentices பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 29.01.2023, 02.02.2023 & 10.02.2023க்குள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்:
ரயில்வே
பணியின் பெயர்:
Apprentices
மொத்த பணியிடங்கள்: 7914
- RRC SCR – 4103 காலியிடங்கள்
- RRC SER – 2026 காலியிடங்கள்
- RRC NWR – 1785 காலியிடங்கள்
தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட வாரியத்திலிருந்து குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் (கூடுதல் பாடங்களைத் தவிர்த்து) NCVT /SCVT ஆல் வழங்கப்படும் ITI தேர்ச்சிச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 15 முதல் அதிகபட்சம் 24-க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் திறமையும் விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள இணைய முகவரி மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
விண்ணப்பிக்க கடைசி தேதி:
- RRC SCR விண்ணப்பிக்க கடைசி தேதி – 29 ஜனவரி 2023
- RRC SER விண்ணப்பிக்க கடைசி தேதி – 02 பிப்ரவரி 2023
- RRC NWR விண்ணப்பிக்க கடைசி தேதி – 10 பிப்ரவரி 20
No comments:
Post a Comment