12ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் மின்னஞ்சல் முகவரி உருவாக்க மாநிலத் திட்ட இயக்குநர் உத்தரவு! - ஆசிரியர் மலர்

Latest

 




 


07/01/2023

12ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் மின்னஞ்சல் முகவரி உருவாக்க மாநிலத் திட்ட இயக்குநர் உத்தரவு!

 IMG_20230106_200407

2022-23ஆம் கல்வியாண்டில் நான் முதல்வன் திட்டம் சார்ந்து அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு உயர்கல்வி கல்லுாரி சேர்க்கைக்கான அனைத்து விண்ணப்பங்களும் இணையதளம் மூலமாக மட்டுமே விண்ணபிக்க இயலும் . மேலும் அவ்வாறு விண்ணப்பிக்கும் நிலையில் பெரும்பாலான கல்லூரிகள் . கல்லூரி சேர்க்கை சார்ந்த தகவல்களை மின்னஞ்சல் வாயிலாகவே மாணவர்களுக்கு வழங்குகின்றன . எனவே . ஒவ்வொரு மாணவருக்கும் மின்னஞ்சல் முகவரி இருத்தல் என்பது கட்டாயமான ஒன்றாகும்.

SPD - Creation of Email ID - Download here

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459