11th,12th Practical Exam 2023 - Schedule Published - ஆசிரியர் மலர்

Latest

 




 


09/01/2023

11th,12th Practical Exam 2023 - Schedule Published

 2023  பொதுத்தேர்வு  மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு செய்முறைத் தேர்வுகளுக்கான தேதிகள் அறிவிப்பு.

IMG-20230109-WA0003

மார்ச் / ஏப்ரல் 2023 இடைநிலை / மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகளுக்கான தேர்வுக்கால அட்டவணைகள் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள நிலையில் மேல்நிலை முதலாமாண்டு / இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வெழுதும் பள்ளி மாணாக்கருக்கு , பொதுப்பிரிவு மற்றும் தொழிற்கல்வி பாடங்களுக்கான செய்முறைத் தேர்வுகளை 07.03.2023 முதல் 10.03.2023 வரையிலான நாட்களில் நடத்தப்பட வேண்டும்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459