தொழில் நுட்ப பயிலக பட்டப்படிப்பு / பட்டயப்படிப்பு பயிலும் ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கு 2022-2023ஆம் கல்வியாண்டிற்குப் படிப்பு உதவித்தொகை வழங்குதல் - விண்ணப்பங்கள் கோருதல் சார்ந்து பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் - ஆசிரியர் மலர்

Latest

 




 


01/12/2022

தொழில் நுட்ப பயிலக பட்டப்படிப்பு / பட்டயப்படிப்பு பயிலும் ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கு 2022-2023ஆம் கல்வியாண்டிற்குப் படிப்பு உதவித்தொகை வழங்குதல் - விண்ணப்பங்கள் கோருதல் சார்ந்து பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்


IMG_20221201_144610


ஆசிரியர் நல நிதியம் - தமிழ்நாடு தொழில் நுட்ப பயிலக பட்டப்படிப்பு / பட்டயப்படிப்பு பயிலும் ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கு 2022-2023ஆம் கல்வியாண்டிற்குப் படிப்பு உதவித்தொகை வழங்குதல் - விண்ணப்பங்கள் கோருதல் சார்ந்து பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் .

தமிழ்நாடு தேசிய ஆசிரியர் நல நிதியிலிருந்து தொழிற்கல்வி பயிலும் ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கு 2022-2023ஆம் கல்வி ஆண்டிற்கு படிப்புதவித் தொகை வழங்க விண்ணப்பங்கள் பூர்த்தி செய்து அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது . இத்தகவலை அனைத்து ஆய்வு அலுவலர்களுக்கும் தங்கள் ஆளுகைக்குட்பட்ட அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளுக்கும் உடனடியாக சுற்றறிக்கை மூலம் அறிவித்து படிப்புதவித் தொகை பெற விரும்பும் ஆசிரியர்கள் 31.12.2022 க்குள் இணைப்பில் உள்ள விண்ணப்பத்தில் கோரப்பட்டுள்ள விவரங்களை முழுமையாக பூர்த்தி செய்து ஆணையர் , பள்ளிக்கல்வி , டி.பி.ஐ வளாகம் , கல்லூரிச் சாலை , சென்னை -06 என்ற முகவரிக்கு நேரடியாக அனுப்பிவைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .


CoSE - VOCATIONAL EDUCATION SCHOLARSHIP - TEACHERS WELFARE FUND REG.pdf - Download here...

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459