பிரபல நிறுவனம் முன்னெடுக்கும் சிறப்பு பயிற்சி வகுப்பு
கனவுகளுடன் காத்திருப்போருக்கு அழைப்பு
சங்கர் ஐ.ஏ.எஸ். அகாடமி சார்பில் தொடங்கப்படும் சிவில் சர்வீசஸ் பயிற்சி வகுப்புகளில் மாணவ சமுதாயம் சாதிக்க நல்லதொருவாய்ப்பு காத்திருக்கிறது, என சங்கர் ஐ.ஏ.எஸ். அகாடமி நிர்வாக அதிகாரி வைஷ்ணவி தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
சங்கர் ஐ.ஏ.எஸ். அகாடமி
படித்து நல்ல வேலைக்கு போகவேண்டும் என்ற மன நிலை அனைத்து மாணவ மாணவிகளுக்குமே இருக் கிறது. ஆனால் ஒரு நல்ல நிர்வாகத்தை ஏற்படுத்திட வேண்டும் என்ற எண்ணமும் மாணவர்களுக்கு வரவேண் டும்.
மாணவ சமுதாய நலனுக் காக 2023-ம் ஆண்டு சிவில் சர்வீசஸ் தேர்வையொட்டி சிறப்பு பயிற்சி வகுப்புகளை முன்னெடுக்கிறது.
கண்ணும் கருத்துமாக...
அதன்படி இந்த பயிற்சி வகுப்புகள் வருகிற 28-ந்தேதி முதல் தொடங்க இருக்கின் றன. சிவில் சர்வீசஸ் முதல் நிலை தேர்வு அடுத்த ஆண்டு மே மாதத்தில் நடக்கிறது. எனவே இந்த தேர்வை எதிர் கொள்ள 7 மாத காலம் இருக் கிறது. முதல் நிலை தேர்வு முடிந்தவுடன் அடுத்த 3 மாத காலத்தில் மெயின் தேர்வுக்கு தயாராகலாம். இப்படி குறிப் பிட்ட இடைவெளிகளில் மூன்று நிலை தேர்வுகளிலும் மூன்று நிலை தேர்வுகளிலும் வெற்றி பெற்று சாதனை படைக்க முடியும்.
சிறப்புமிக்க இந்த பயிற்சி வகுப்பில் 230 க்கும் மேற் பட்ட வகுப்புகள் (முதல் நிலை ) முன்னெடுக்கப்பட இருக்கின்றன. 66-க்கும் மேற் பட்ட மாதிரி தேர்வுகள் நடைபெறுகின்றன. சிறந்த பாட தொகுப்புகள் மூலம் வல்லுனர் குழுவினர் மாணவர்களை கண்காணித்து சிறப்பாக வழிநடத்த தயா ராகஇருக்கிறார்கள். இப்படி கண்ணும் கருத்துமாக உங்களை செழுமைப்படுத்திட நாங்கள் தயாராகவும் இருக்கிறோம்.
இதுவரை எங்கள் மையத் தில் படித்த எண்ணற்றோர் அரசு வேலைகளில் அங்கம் வகித்து நல்வாழ்க்கை வாழுகிறார்கள்.
நல்லதொரு வாய்ப்பு
போட்டித்தேர்வுகளில் சாதிக்கஎன்ன படிக்கிறோம் என்பது மட்டும் முக்கிய மல்ல, எப்படி படிக்கிறோம் என்பதும் முக்கியம்.
சங்கர் ஐ.ஏ.எஸ். அகாடமி யின் பயிற்சி வகுப்புகளில் சேருவதின் மூலமாக தங்கள் | கல்வி காலத்தினூடேபோட் டித்தேர்வுக்கு மாணவர்கள் தயாராகி சாதிக்கலாம். எனவே எந்ததுறையை எதிர் நோக்கி படித்துகொண்டிருந் தாலும் போட்டித்தேர்வுக் கான பயிற்சியை கையில்
அரசு அதிகாரிகளாகி | நல்ல நிர்வாகத்தை அமைப்ப துடன், திறமையான சேவை மூலம் மக்களுக்கு உதவுங்கள். எங்கள் பயிற்சி வகுப்பில்சேர விரும்புவோர் 044-48574957, 9003190030 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்யலாம், என சங்கர் ஐ.ஏ.எஸ். அகாடமி நிர்வாக அதிகாரி வைஷ்ணவி தெரிவித்தார்
No comments:
Post a Comment