7.5 சதவீதம் ஒதுக்கீட்டில் முதல் 10 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகள் - ஆசிரியர் மலர்

Latest

 




 


18/10/2022

7.5 சதவீதம் ஒதுக்கீட்டில் முதல் 10 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகள்

சென்னை,அக்.18: 7.5 சத விகித இட ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவம் மற்றும்பல் மருத்துவ படிப்பில் சேர்வ தற்கு முதல் பத்து இடங் களை பெற்ற மாணவ மாணவிகளின் பட்டியல் பின்வருமாறு:


ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அரசு உயர் நிலைப்பள்ளி மாணவி தேவதர்ஷினி 518 மதிப் பெண் பெற்று முதல் இட மும், சென்னை குரோம் பேட்டை அரசு ஆண்கள் உயர்நிலைப்பள்ளி மாண வன் சுந்தர்ராஜன் 503 மதிப் பெண் பெற்று இரண்டாம் இடமும், வேலூர் மாவட் டம் அரசு உயர் நிலை பள்ளி மாணவன் பிரவீன் குமார் 418 மதிப்பெண் பெற்று மூன்றாம் இடம் பிடித்துள்ளனர். விழுப்பு ரம் மாவட்டம் எஸ்.ஆர். அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளி மாணவி பிருந்தா 467 மதிப்பெண் பெற்று நான்காம் இடமும், ஈரோடு மாவட்டம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவன் ராகுல் 466 மதிப்பெண் பெற்று ஐந்தாம் இடமும், திருவள்ளூர் மாவட்டம் ஏ.எம்.கே அரசு பெண்கள் உயர்நிலை பள்ளி மாணவி சத்யா தேவி 463 மதிப் பெண் பெற்று ஆறாம் இட மும், சேலம் மாவட்டம் நகராட்சி ஆண்கள் உயர் நிலைப் பள்ளியில் படித்த மாணவன் ராஜ்குமார், மதிப்பெண் பெற்று ஏழாம் இடமும் பெற்றுள்ளனர்.


சேலம் மாவட்டம் மாடல் பள்ளி மாணவன் சிவக்குமார் 446 மதிப் பெண் பெற்று எட்டாம் இடமும், சேலம் அரசுஉயர்நிலைப்பள்ளி மாணவி பவித்ரா 444 மதிப்பெண் பெற்று ஒன்பதாம் இட மும், திருவண்ணாமலை மாவட்டம் அரசு ஆண்கள் உயர்நிலைப்பள்ளி மாண வன் பிரகாசம் 439 மதிப் பெண் பெற்று பத்தாம் இடமும் பிடித்துள்ளனர். அதிகமதிப்பெண் பெற்று துள்ளனர். முதல் 10 இடங்களை பெற்ற மாணவ-மாணவிகள் ஆவர்.


2022-23ம் கல்வியாண்டில் மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்பில் சேர்வ தற்கான முதல் 10 இடங்களை பிடித்த மாணவ-மாணவிக ளின் தரவரிசை பட்டியல் பின்வருமாறு:


மதுரை மாவட்டம் மகாத்மா குளோபஸ் கேட்வே பள்ளி மாணவன் திரிதேவ் விநாயகா 705 மதிப்பெண் பெற்று துள்ளார். முதலிடமும், கோயம்புத் தூர் சுகுணா பி.ஜி.பிபள்ளி மாணவி ஹரிணி 702 மதிப் பெண் பெற்று இரண் டாம் இடமும், சென்னை ஆல்பா பள்ளி சி.பி.எ.ஸ்சி மாணவர் சொக்கலிங்கம் 700 மதிப்பெண் பெற்று மூன்றாம் இடமும் பிடித் துள்ளனர். கிருஷ்ணகிரி


மாவட்டம் வேலம்மாள் இன்டர்நேஷனல் பள்ளி மாணவன் சஞ்சய் க்ரிஷ் 700 மதிப்பெண் பெற்று நான்காம் இடமும், ஈரோடு மாவட்டம் சுகுணா பி.ஜி. பி பள்ளி மாணவன் சுதர் சன் 700 மதிப்பெண் பெற்று ஐந்தாம் இடமும் பிடித்


நாமக்கல் மாவட்டம் கிரீன் பார்க் இன்டர் நேஷனல் பள்ளி மாணவி சுவேதா 696 மதிப்பெண் பெற்று ஆறாம் இடமும். சென்னை பி.எஸ்.பி.பி சீனியர் செகண்டரி பள்ளி மாணவி ஹரிணி 695 மதிப் பெண் பெற்று ஏழாம் இட மும், ஈரோடு மாவட்டம் நந்தா சென்ட்ரல் சிட்டி பள்ளி மாணவன் பரத் 695 மதிப்பெண் பெற்று எட்டாம் இடமும் பிடித்


சென்னை செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளி மாண வன் ரினித் ரவிச்சந்திரன் 695 மதிப்பெண் பெற்று ஒன் பதாம் இடமும், சென்னை வேலம்மாள் வித்யாலயா பள்ளியை சேர்ந்த மாண வன்ஸ்டீவ் 695 மதிப்பெண் பெற்று பத்தாம் இடமும் பிடித்துள்ளார்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459