காலாண்டு தேர்வு விடுமுறை நீட்டிப்பு குறித்து அதிகாரப்பூர்வமான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை - Message from DEE. - ஆசிரியர் மலர்

Latest

 




 


27/09/2022

காலாண்டு தேர்வு விடுமுறை நீட்டிப்பு குறித்து அதிகாரப்பூர்வமான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை - Message from DEE.

 This is the breaking news on Puthiya Thalaimurai. I have not given any instructions from Elementary side. When enquired the Chief Editor. He is saying this news is given by DIET Dharmapuri and Krishnagiri. Instruct all the field official not to spread any unofficial information to press. Ask them to take it seriously.


Message from DEE.

தொடக்கக் கல்வித் துறை பள்ளிகளுக்கு 12ஆம் தேதி வரைவிடுமுறை குறித்து அதிகாரப்பூர்வமான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.


 இந்த செய்தி உண்மையல்ல என்று தொடக்க கல்வி இயக்குநர் அவர்கள் மறுத்துள்ளார். அவரது whatsapp செய்தி

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459