அரசு ஊழியர்களுக்கு பென்சன் வழங்குவது தொடர்பாக உயர்நீதிமன்ற ஆணைக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்த விவகாரம்.
தேவையின்றி மேல்முறையீடு வழக்கை தாக்கல் செய்ததாக தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் ரூ.5 லட்சம் அபராதம்.
ஏற்கனவே முடித்து வைக்கப்பட்ட விவகாரத்தை, அரசு மேல்முறையீடு செய்திருக்கக்கூடாது.
உயர்நீதிமன்றத்திலேயே பென்சன் வழக்கு நிறைவடைந்துவிட்ட பிறகும், மீண்டும் சம்பந்தப்பட்ட மனுதாரர் ஓய்வூதியத்திற்கு தகுதியற்றவர் என வாதாடுவதா?என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி வழக்கை முடித்துவைத்தது.
No comments:
Post a Comment