B.Com நேரடி சேர்க்கை : அனைத்து கல்லூரிகளுக்கும் கல்லூரிக் கல்வி இயக்கம் எச்சரிக்கை - ஆசிரியர் மலர்

Latest

 




 


11/08/2022

B.Com நேரடி சேர்க்கை : அனைத்து கல்லூரிகளுக்கும் கல்லூரிக் கல்வி இயக்கம் எச்சரிக்கை

சென்னை: வணிகவியலில் டிப்ளமோ படித்த மாணவர்களை நேரடியாக B.Com, 2-ம் ஆண்டில் சேர்க்க மறுக்க கூடாது என அனைத்து வகை கலை, அறிவியல் கல்லூரிகளுக்கும் கல்லூரிக் கல்வி இயக்கம் உத்தரவிட்டுள்ளது

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459