தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு அவ்வ்போது பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகின்றன.. அந்த வகையில் ரிலையன்ஸ் ஜியோ தனது பயனர்களுக்கு சுதந்திர தின சலுகையை அறிவித்துள்ளது. அதன்படி, ரூ.2,999 ப்ரீபெய்ட் திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு, 2.5ஜிபி தினசரி டேட்டா மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. இத்திட்டம் 365 நாட்களுக்கு செல்லுபடியாகும்..
இந்தத் திட்டத்தின் கீழ் வரும் ரூ.3,000 மதிப்புள்ள இலவச பரிசுகள்:
75 ஜிபி கூடுதல் டேட்டா
1 வருடம் Disney + Hotstar மொபைல் சந்தா
ஜியோ செக்யூரிட்டி
ஜியோசினிமா
ஜியோடிவி
ஜியோ கிளவுட்
Ajio-வில் ரூ.750 தள்ளுபடி
நெட்மெட்ஸில் ரூ.750 தள்ளுபடி
இக்ஸிகோவில் ரூ.750 தள்ளுபடி
ரிலையன்ஸ் ஜியோ ஏற்கனவே ஒரு வருட கால திட்டத்தை வைத்துள்ளது. ரூ.2879 ரீசார்ஜ் செய்தால், 365 நாட்களுக்கு கீழே குறிப்பிட்டுள்ள சலுகைகளை பெறலாம்..
வரம்பற்ற அழைப்புகள்
100 SMS/நாள்
2ஜிபி டேட்டா/நாள்
ஜியோடிவி
ஜியோசினிமா
ஜியோ செக்யூரிட்டி
ஜியோ கிளவுட்
ரிலையன்ஸ் ஜியோ ரூ.2545 திட்டமும் 336 நாட்களுக்கு செல்லுபடியாகும். திட்டத்தின் விவரங்கள் பின்வருமாறு:
வரம்பற்ற அழைப்புகள்
100 SMS/நாள்
1.5 ஜிபி டேட்டா/நாள்
ஜியோடிவி
ஜியோசினிமா
ஜியோ செக்யூரிட்டி
ஜியோ கிளவுட்
No comments:
Post a Comment