TNSED - ஆப் தற்போது செயல்படவில்லை ஏன்? - ஆசிரியர் மலர்

Latest

 




 


14/07/2022

TNSED - ஆப் தற்போது செயல்படவில்லை ஏன்?

E profile update பணி நடந்து வருகிறது இனி ஆசிரியர் விடுப்பு எடுக்கும்போது e profile மூலம் அப்ளை செய்யவேண்டும். எனவே அந்த பணி முடிவடைந்ததும் மீண்டும் ஒரு Update மூலமாக விரைவில் ஆப் செயல்படும் என மாநில EMIS குழு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459