ஆகஸ்ட் 1 ல் நடைமுறைக்கு வருகிறது
*TNSED SCHOOL APP LEAVE APPLY*
*ஆசிரியர்கள் தங்களது Leave apply செய்யும் வழிமுறை*
*தலைமை ஆசிரியர்கள் Leave Approve or Reject செய்யும் வழிமுறை..முழு விளக்கம்*
*My profile*
*ஆசிரியர்கள் தங்களது அனைத்து விவரங்களையும் காணலாம்*
*My profile-லில் ஆசிரியர் விவரங்கள் தவறாக இருந்தால் திருத்தம் செய்வது எப்படி?*
*குறிப்பு*
*மீதமுள்ள CL,CCL,EL,ML போன்ற விடுப்பினை பதிவு செய்தால் மட்டுமே leave apply செய்ய முடியும்*
*ஆசிரியர் வருகைப் பதிவேடு & SR ஆகியவற்றை பயன்படுத்தி LEAVE DETAILS UPDATE செய்யவும்*
*ஒருமுறை பதிவு செய்து HM approval கொடுத்து விட்டால் திருத்தம் செய்ய இயலாது*
No comments:
Post a Comment