SBI வங்கியின் ஒரே ஒரு அறிவிப்பு; ஒட்டுமொத்த வாடிக்கையாளர்களுக்கு செம்ம ஹேப்பி! - ஆசிரியர் மலர்

Latest

 




 


23/07/2022

SBI வங்கியின் ஒரே ஒரு அறிவிப்பு; ஒட்டுமொத்த வாடிக்கையாளர்களுக்கு செம்ம ஹேப்பி!

 எஸ்பிஐ என்று நன்கு அறியப்படும் இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கி ஆன ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (State Bank of India - SBI), தனது வாடிக்கையாளர்களுக்கு (ஒருவழியாக) அதன் வங்கிச் சேவையை எளிதாக்கும் நோக்கத்தின் கீழ் வாட்ஸ்அப் பேங்கிங் சேவைகளை (WhatsApp Banking services) அறிமுகப்படுத்தி உள்ளது. 


எஸ்பிஐ என்று நன்கு அறியப்படும் இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கி ஆன ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (State Bank of India - SBI), தனது வாடிக்கையாளர்களுக்கு (ஒருவழியாக) அதன் வங்கிச் சேவையை எளிதாக்கும் நோக்கத்தின் கீழ் வாட்ஸ்அப் பேங்கிங் சேவைகளை (WhatsApp Banking services) அறிமுகப்படுத்தி உள்ளது. இனிமேல் ஏடிஎம்-க்கு போகும் வேலை குறையும்! இன்னும் புரியும் படி கூற வேண்டும் என்றால், இனிமேல் எஸ்பிஐ வங்கியின் வாடிக்கையாளர்கள் வாட்ஸ்அப்பைப் பயன்படுத்தி ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவிடம் இருந்து சில வங்கி சேவைகளை மிகவும் எளிமையாக அணுகலாம்.  எஸ்பிஐ வங்கியின் இந்த சமீபத்திய நடவடிக்கை பலருக்கும் வசதியாக இருக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம். ஏனெனில் இது எஸ்பிஐ வங்கியின் அதிகாரப்பூர்வமான ஆப்பை பதிவிறக்குவது / பயன்படுத்துவது அல்லது ஏடிஎம்-மிற்கு செல்லும் தேவையை குறைக்கிறது. இதற்கு முதலில் 'ரிஜிஸ்டர்' செய்ய வேண்டும்! எஸ்பிஐ வங்கி அறிவித்துள்ள வாட்ஸ்அப் பேங்கிங் வழியிலான சேவைகளை பெற, அதன் வாடிக்கையாளர்கள் முதலில் குறிப்பிட்ட சேவைக்கு 'பதிவு' செய்ய வேண்டும். அதை செய்ய 7208933148 என்ற எண்ணிற்கு WAREG என்கிற டெக்ஸ்ட்-ஐ டைப் செய்து, பின் ஒரு ஸ்பேஸ் விட்டு, உங்கள் அக்கவுண்ட் நம்பரை டைப் செய்து எஸ்எம்எஸ் அனுப்பவும் 

 மெசேஜ் அனுப்பும் போது.. இன்னொரு முக்கியமான மேட்டர்!


 எஸ்பிஐ வாட்ஸ்அப் பேங்கிங் சேவைக்காக ரிஜிஸ்டர் செய்யும் போது, நீங்கள் நினைவில் கொள்ள வேண்டிய ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால், மேற்குறிப்பிட்ட எஸ்எம்எஸ்-ஐ ஏதோவொரு மொபைல் நம்பரில் இருந்து அனுப்பிவிட வேண்டாம். அது உங்கள் SBI அக்கவுண்ட் உடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் நம்பராக இருக்க வேண்டம். அந்த எண்ணிலிருந்து தான் மேற்குறிப்பிட்ட SMS-ஐ நீங்கள் அனுப்ப வேண்டும்.

 எஸ்பிஐ என்று நன்கு அறியப்படும் இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கி ஆன ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (State Bank of India - SBI), தனது வாடிக்கையாளர்களுக்கு (ஒருவழியாக) அதன் வங்கிச் சேவையை எளிதாக்கும் நோக்கத்தின் கீழ் வாட்ஸ்அப் பேங்கிங் சேவைகளை (WhatsApp Banking services) அறிமுகப்படுத்தி உள்ளது. இனிமேல் ஏடிஎம்-க்கு போகும் வேலை குறையும்! இன்னும் புரியும் படி கூற வேண்டும் என்றால், இனிமேல் எஸ்பிஐ வங்கியின் வாடிக்கையாளர்கள் வாட்ஸ்அப்பைப் பயன்படுத்தி ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவிடம் இருந்து சில வங்கி சேவைகளை மிகவும் எளிமையாக அணுகலாம். எஸ்பிஐ வங்கியின் இந்த சமீபத்திய நடவடிக்கை பலருக்கும் வசதியாக இருக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம். ஏனெனில் இது எஸ்பிஐ வங்கியின் அதிகாரப்பூர்வமான ஆப்பை பதிவிறக்குவது / பயன்படுத்துவது அல்லது ஏடிஎம்-மிற்கு செல்லும் தேவையை குறைக்கிறது. 

 இதற்கு முதலில் 'ரிஜிஸ்டர்' செய்ய வேண்டும்! 

 எஸ்பிஐ வங்கி அறிவித்துள்ள வாட்ஸ்அப் பேங்கிங் வழியிலான சேவைகளை பெற, அதன் வாடிக்கையாளர்கள் முதலில் குறிப்பிட்ட சேவைக்கு 'பதிவு' செய்ய வேண்டும். அதை செய்ய 7208933148 என்ற எண்ணிற்கு WAREG என்கிற டெக்ஸ்ட்-ஐ டைப் செய்து, பின் ஒரு ஸ்பேஸ் விட்டு, உங்கள் அக்கவுண்ட் நம்பரை டைப் செய்து எஸ்எம்எஸ் அனுப்பவும். 

 மெசேஜ் அனுப்பும் போது.. இன்னொரு முக்கியமான மேட்டர்!  

எஸ்பிஐ வாட்ஸ்அப் பேங்கிங் சேவைக்காக ரிஜிஸ்டர் செய்யும் போது, நீங்கள் நினைவில் கொள்ள வேண்டிய ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால், மேற்குறிப்பிட்ட எஸ்எம்எஸ்-ஐ ஏதோவொரு மொபைல் நம்பரில் இருந்து அனுப்பிவிட வேண்டாம். அது உங்கள் SBI அக்கவுண்ட் உடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் நம்பராக இருக்க வேண்டம். அந்த எண்ணிலிருந்து தான் மேற்குறிப்பிட்ட SMS-ஐ நீங்கள் அனுப்ப வேண்டும். ரிஜிஸ்டர் செய்த பின்னர்.. ஒரு மொபைல் நம்பர் வரும்! எஸ்பிஐ வாட்ஸ்அப் பேங்கிங் சேவைக்காக நீங்கள் வெற்றிகரமாக பதிவுசெய்த பிறகு, எஸ்பிஐ-யின் 90226 90226 என்கிற எண் உங்களுக்கு ஒரு மெசேஜ் ஆக வந்து சேரும். ஒருவேளை இந்த நம்பர் உங்கள் போனில் 'சேவ்' செய்யப்பட்டு இருக்கலாம். இல்லையென்றால் Save செய்து கொள்ளவும் ஹாய்" சொல்லி எஸ்பிஐ-க்கு ஒரு மெசேஜ் அனுப்புங்க! இப்போது வாட்ஸ்அப் வழியாக 90226 90226 என்ற எண்ணுக்கு "Hi SBI" என்று ஒரு மெசேஜ் அனுப்பவும் அல்லது உங்களுக்கு கிடைத்த வாட்ஸ்அப் மெசேஜிற்கு 'ரிப்ளை' செய்யவும். உங்கள் பக்கத்தில் இருந்து ஒரு மெசேஜை அனுப்பிய பிறகு, அதனை தொடர்ந்து நீங்கள் ஒரு அறிவிப்பை பெறுவீர்கள். அதன் வழியாக உங்களின் அக்கவுண்ட் பேலன்ஸ் விவரங்கள் மற்றும் மினி ஸ்டேட்மெண்ட்டை பார்க்கலாம்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459