Pre Matric Scholarship - புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டது தமிழக அரசு - ஆசிரியர் மலர்

Latest

 




 


08/07/2022

Pre Matric Scholarship - புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டது தமிழக அரசு

 pre-matric-scholarship-minority-students

பிரி- மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் புதிய வழிகாட்டுதல்களை தமிழக அரசு வெளியிட்டது. 9,10ம் வகுப்பு பயிலும் ஆதி திராவிடர் மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற தகுதியுடைவர்கள். 1 முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் சுகாதாரத் தொழில் புரிவோரின் பிள்ளைகளும் உதவித்தொகை பெறலாம் என அரசு தெரிவித்தது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459