ஆதி திராவிடர் நல பள்ளி விடுதிகள் மற்றும் கல்லூரி விடுதிகளில் பயிலும் மாணாக்கர் சேர்க்கைக்கான விதிமுறைகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கி அரசாணை வெளியீடு! - ஆசிரியர் மலர்

Latest

 




 


19/07/2022

ஆதி திராவிடர் நல பள்ளி விடுதிகள் மற்றும் கல்லூரி விடுதிகளில் பயிலும் மாணாக்கர் சேர்க்கைக்கான விதிமுறைகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கி அரசாணை வெளியீடு!

ஆணை : மேலே முதலாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் விடுதிகளில் தங்கி கல்வி பயில்வதற்காக விண்ணப்பிக்கும் மாணாக்கரைத் தேர்வு செய்வதற்கான ஆலோசனைக்குழுவினை ( Advisory committee for selection of students for admission into Government hostels ) பின்வருமாறு மாற்றி அமைத்து ஆணை வெளியிடப்பட்டது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459